பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 3. ஒளவையார் 5 5 கண்ணிருங் காவிரியே கார்வேந்தன் சோழனே மண்ணு வதுஞ்சோழ மண்டலமே-பெண்ணுவா ளம்பர்ச் சிலம்பி யாவிந்தத்-த-ணியுஞ் மே 4 23? செம்பொற் சிலம்பே சிலம்பு என ஒரு பாட்டுக் காணப்படுவது. இஃது அம்பர்நகரத்திருக்க சிலம்பி எனபாளொருத்தியைப் புகழ்ந்து பாடியதாகும். இகளுன் இவ்வெளவையார் பொய்யாமொழியார் காலத்தும் இருந்தனரென்பது அறியப்படுவது. பொய்யாமொழியார் சங்கம் ஒழிக்க காலத்தை அடுத்திருந்த புலவரென்பது அவர் சங்கப்பலகை மிகப்பப் பாடிய, பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப் பாவேந்த ருண்டென்னும் பான்மைதான்-மாவேந்தன் மாற னறிய மதுரா புரித்தமிழோர் வீறணயே சற்றே மிக’ (தமிழ்நாவலர் சரிதை) என்னும் பாடலான ஊகதகலாகும். இப்பாட்டின்கண் உள்ள, 'மதுரா புரித்தமிழ் என்னுத் தொடர், இவர்பாடிய 'மதுரா புரித்தமிழ் தேர்வாணன் மாறை வனத்துவந்தே' என்னும் வாணன்கோவையிலும் பயின்றமை காண்க. கடைச்சங்கம் உக்கிரப்பெருவழுதி இறந்தபோது ஒழிந்ததாகும். ஒளவையார் உக்கிரப்பெருவழுதி காலத்தும் அவனுக்குச் சிறிது முற்பட்ட அதிகமான், பாரி என்னும் வள்ளல்கள் காலத்தும் இருந்தனரென்பது முற்காட்டிய இவரது பாடல்களான் நன்கறிந்தது. இவற்ருல் அதிகமான் காலமுதல் பொய்யாமொழியார் காலம்வரை ஒளவையார் இருந்தாராக விளங்கும். மக்கள் யாக்கைக்குப் பேரெல்லையாயுள்ள யாண்டு நூறும் ஒளவையார் புக்காாாகக்கொண்டு, உக்கிரப்பெருவழுதி தஞ்சுவதற்கு முன்னர் முப்பதி. யாண்டும், துஞ்சிய பின்னர் எழுபதியாண்டும் இருக்கனாகக் ഥ