பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் கருதி இவ் வெளவையாரகிறுதிக்காலத்துப் பொய்யாமொழி. யார் இருந்தனரெனக் கூறுகல் பொருந்திற்ருகும். இடைக்கழிநாட்டு நல்லூர் நக்கக்கனர் காலத்து வள்ளல்கள் எழுவரும் LDTL, வஞ்சி, மதுரை, உறங்கை என்னும் மூன்று தலைநகர்களும் வறியவாயொழிந்தன என்பது சிறுபாணுற்றுப்படையாற் புலப்படுவது. அவ்வாறே பெருஞ் சிக்கிரனுர் காலத்தும் வள்ளல்கள் எழுவரும் மாய்க்கன ரென்பது அவர் குமணனைப்பாடிய புறப்பாட்டான் (கஅடு) அறியப்படும். இவற்ருல் வள்ளல்கள் எழுவர்க்குப் பின்னர் வஞ்சி, மதுரை, உறக்கை இந்நகர்கள் வறியவாயொழிக்ககன் மேலும், நல்லிசைப்புலவர் பல ருளாயினர் என்பதுக் தெளியப்படும். இவர்களுடன் ஒளவையாரும் இருக்கனாவர். பொய்யாமொழியார் காலத்தை இறப்பப் பிற்பட்டதெனக்கருகி, ஒளவையார் காலத்தை உலகியற்குமாருக நெடிது நீட்டிக்கலினும் பொய்யாமொழியார் காலத்தையே முற். பட்டதெனக் கோடல் இண்டைக் கியையுடைக்காகும். அப்பொய்யாமொழியாாது செய்யுள்வழக்கினை உற்றுநோக்கினும் இதுவே புலனுகும். மிழ் நாவலர் சரிகையுடையாரும் ஒளவையார் பாதியும் பொய்யாமொழியார் பாதியுமாகப் பாடியது எனக் கூறுகலானும் ஒளவையாரையடுக்கே பொய்யாமொழியாரை வைக்கோதுகலானும் இதனுண்மை. யறியலாம். இருவரும் முருகவேள் கேட்கப் பாடுகலானும், கோவைபாடுகலானும் ஒற்றுமையுடையாதலுங் காண்க. பண்டைக் கண்டமிழ் நூல்களேயே பெருந்துணேயாகக் கொண்டு நன்காராய்ந்தமட்டில் இவர் பொய்யாமொழியார் காலத்துக்கும் பிற்பட்டிருக்கனரென்பது சிறிதும் புலப்படவில்லை. இனி இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெற்றபோது, சாக னிங்க வெமக்கிக் கனேயே’ எனவும், வன் கூற்றை நாவை யறுப்பிக்கா யாமலகக் கந்து' எனவும் பாடுக