பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் 57 லானும், கத்துவங் கூறியபோது என்ருனுஞ் சாகாமற் கற்பதே கல்வி' எனவுரைக்கலானும் இவர் சாகாமல் நெடுங்காலம் வாழ்ந்தனரெனக் கூறுப. மற்றுங் தமிழ்நாவலர் சரிதையில், சேரன் கயிலைக்குப் போகிறபோது ஒளவையாரை அழைக்க, அவர் விநாயகபூசை பண்ணித் தாமதமாயிருக்க, விநாயகன் அன்று துதிக்கையாலே எடுத்துக் கயிலே. யில் விடச் சோனேக்கண்டு பாடியது என்னுந் தலைப்பின்கீழ், மதுர மொழியி னுமையாள் சிறுவன் மலரடியை முதிர கினேயவல். லார்க்கரி கோமுகில் போன்முழங்கி யதிர வருகின்ற யான்ேயுங் தேரு மகன்பின்வருங் குதிரையுங் காகம் கிழவியுங் காகங் குலமன்னனே' என்னும் பாடலொன்று காணப்படுவது. இகன்கட் கூறப்பட்ட சோன், சேரமான் பெருமானுயனர் என்ப. இக்கதை பெரிய புராணத்துக் காணப்பட்டதில்லையாதலின், இதனுண்மை எம்மனோ லறிய லாவதில்லை. இவற்றதுண்மை எவ்வாருயினும் இவையெல்லாம் இவர் இறப்பமுதியோராய் செடி தாயு ளிருந்தனரென்பதுமட்டில் நண்குணர்த்துவதாகும். யாப்பருங்கல விருக்திகாரர், மிக்குங் குறைந்தும் என்னுஞ் குக்கிரவுரையில், 'உடையாச் சென்றக்கா லூரெல்லாஞ் சுற்ற முடவராக் கோலூன்றிச் சென்றக்காற் சுற்ற முடையானும் வேறு படும்.' என்னும் பாடலே ஒளவையா ட்டென்றுகொண்டு, ஆ ரிடப்போலிக்கு எடுத்துக்கூறினர். இகனுலும் ஒளவைய ார் இறப்ப முதுமை யெய்தியிருந் தன ரெ 3oss வும் A. அக்க ாலத்துக் .# ம் இ Jዥ மையிற்பே ாலக் கா ங்குவாரி ன் றிக் தள f ங்கன ரெனவும் ஊகிக்கக்ககும். இவரது கெடிக ாயுட்காலத்து,