பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் இவர் கிருவாய்மலர்ந்தருளிய பாடல்கள் எண்ணிறக்கனவாம். அவற்றுள் ஒரு சிலவே இப்போது உளவாவன. அவை கற்றிணேயினும் குறுந்தொகையினும் நெடுந்தொகையினும் புறநானூற்றினும் தமிழ்நாவலர் சரிதையினும் தொகுக்கப்பட்டன. சிலவும், தொல்லுரையாசிரியர்களா லாங்காங்கு மேற்கோள் காட்டப்பட்டன. சிலவும், அசதிக்கோவையிற் சிலவும், மூதுரை முப்பதும், அறஞ்செய விரும்பு, 'அன்னேயும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பன முகலாக. வரும் அறவுரைகளும் பிறவுமாம். இவரது கிருப்பாடல்கள், நற்றிணையிற் கோக்கப்பட்டவாற்ருற் பன்னடுதங்க பாண். டியன் மாறன் வழுதியாலும், குறுந்தொகையிற் கோக்கப்பட்டவாற்ருற் பூரிக்கோவாலும், நெடுங்கொகையிற் கோக்கப்பட்டவாற்ருல் உக்கிரப்பெருவழுதியாலும் உருத்திரசன்மராலும் பெரிதும் பாராட்டப்பட்டன என்பது நன்கு புலனுகும். இண்டிய பல்புகழ்ப் பாண்டியர் பலரும், இஃது இக்காலத்து ஆத்திசூடி என வழங்குவது. இச்சங்கத்திற்குக்கிடைத்த உரையொடுகூடிய இந் நூற் பழைய ஏடொன்றில், இதுவே கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயரான் வழங்கப்பட்டு முள்ளது. இக் அால்முகக்கேதான், கொன்றை வேய்ந்த செல்வ னடியினை யென்று மேத்தித் தொழுவோம் யாமே. என அம் கடவுள் வாழ்த்து எழுதப்பட்டு, உரை கூறப்பட்டுள்ளது. இந்நூலிறுதியில், கொன்றைவேய்ங் கோனுரையைக் கொன்றைவேய்ங் தோன னின்றமிழார் வேங்க ரிருங்குழுவே - யொன்று (ருளா மறியா துரைக்கே னவையா ருரையாற் பிறியாத நார்ப்பூப் பிணை.