பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் (59. திருத்தகு கேள்வி யுருத்திரசன்மரும், வான்ருேய் நல்லிசைச் சான்ருேர் பிறரும், மேம்படுத் தேத்துத் தேம்படு கல்விக் கடலாய் விளங்கிய இவ் வருந்தமிழ்ச்செல்வியாரின் நல்லி. சைப்புலமையை யாமோ எடுத்துரைக்குக் தகுதி யுடையேம். இங்ஙனம் கூறியன கொண்டு கூருதனவற்றையும் வல்லார். வாய்க் கேட்டுணர்க. என்னும் வெண்பா வொன்றுள்ளது. அதன்பின் 'அன்னேயும் பிதாவும் என்னும் பெயரில், இக்காலத்துக் கொன்ை றவேந்தன்' என வழங்கும் நூல் உரையுடன் எழுதப் பட்டுள்ளது. அதன்றலைப்பில், அன்னையும் பிதாவு மெனனு முனனுரைப பெயருடை நூற்கும் பெயர்த்துரை யுரையென கல்லோர் சொல்லு நல்லுரை கேட்டுச் சொல்லெனச் சொ லுஞ்சொற் கிள்ளை போல வல்லவர் முன்னுரை வழங்குவன் மாதோ.. என்று வரையப்பட்டுள்ளது. இந்நூல்களிற் கண்ட பாட ப்ேதங்களும் உரைப்பேதங்களும் மிகப் பலவாம். உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு என இக்காலத்துவழங்குவது, 'உண்டி சுருங்கிற் பண்டிக் கழகு .6TööT அவ்வேட்டின்கண் உள்ளது. இவ்வேடு, திருநெல்வேலி வித்வான் மகாபூர் பால்வண்ணமுதலியாரவர்கள் நன்முயற்சியாற் கிடைத்தது.