பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 4. பாரி மகளிர் பாரி என்பான், கமிழ்நாட்டுப் பண்டைக்காலக்கே பெரும் புகழ் பெற்று விளங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன்; கொடையிற் சிறந்த எவ்வி என்பவனது கொல்குடியிற் பிறந்ே தான்; செல்வமிக்க முக்அாறு ஊர்களையுடைய ப றம்புகாட் டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். 'பாரி, பறநாட்டுப் பெண்டி டி’ எனவும், பறநாட்டுப் பெருங்கொற்றஞர் எனவும் வழங்குவது காண்க. இவன், பறம்பு என்னும் பெயரையுடைய வளமலைக்கண் வலியுடையகோர் போர்ண் அமைத்து அகனேக் கன் அரசிருக்கையாக்கி அகன்பாற் சிறக்க வி|ற்றிருந்தோன். இவனது மலையாண் பெரிய அழகும் அரியகாவலும் உடையது (நற்றிணே-உா-டு) எனவும், பகைவர் முற்றியகாலத்தும், வறங்கூர்ந்த காலத்தும் தன்னகத்து வாழ்வார் இனிதுண்டு செருக்குகற்கு உரிய மூங்கினெல்லும், பலாப்பழமும், வள்ளிக்கிழங்கும், நறுந்தேனும், கன் பால் மிக்கது (புறம்-கல்க) எனவும், என்றும் வற்ருகதும், பேரினிமை பயப்பதுமாகிய குளிர்க்க நீரை. புடைய பைஞ்சுனயொன்று கன்கனுடையது (அகம்-எ-வு, குறுக்தொகை-ககசு) எனவும் சான்ருேர் கூறுவர். இப்பறம்பு, பாண்டி நாட்டது என்பது வரிசைக் தமிழ்புனே பாரியும் பாண்டியன் மண்டலமே என்னும் பாண் டிமண்டல சதகத்தாற் (சசு) புலப் ப்டு வது. இப்பாரி, 'உலகுடன் றிரிகரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்' (அகம்-எம) என நல்லிசைப் புலவர்களால் மேம்படுக்கேக். கப்பட்ட கபிலரென்னும் புலவர்கலவர்க்கு உயிர்க்கோழ. னைவன் (புறம்-உாக). புலங்கக் காக விரவலர் செலினே.