பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாரி மகளிர் 61 வரைபுரை களிற்ருெடு நன்கலனியு, முரைசால் வண்புகழ்ப் பாரி (அகம்-கூளங்) என ஒளவையார் பாடுதலால் இவன் அவராலும் போன்புபாாாட்டப் பட்டவனென்பது புலனும். இவன் நிழலில்லாத நீண்டவழியிற் றனிமரம்போல கின்று, தன்னை யடைந்த அறிஞர், மடவர், வலியர் மெலியர் யாவர்க்கும் இன்னருள் சுரந்து மூவேந்தரினு மிகுத்து நன்கு வழங்கிய வள்ளியோன். இவனது பெருங்கொடைக்குக் கபிலர், மாரியினையே பல்லிடத்தும் உவமை கூறுவர். மாரி வண்பாரி (பதிற்றுப்பத்து - எக) பாரி யொருவனு மல்லன், மாரியுமுண்டீண் டுலகுபுரப் பதுவே (புறம்-கஎை) ØT3.7 வருவனவற்ருலுணர்க. இவன் ஒருநாள் பொற்றேரூர்ந்து ஒரு காட்டிற் செல்லும்போது முல்லைக் கொடியொன்று படர்தற்குக் கொம்பரின்றி வெற்றிடையிலெழுந்து காற்ருல் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ் வோ றிவுயிர்மாட்டும் உண்டாகிய போருளால் அஃது இனிதுபடருமாறு தனது பொற்றேரை அதன் பக்கத்திட்டுக் தன்னிணையடி சிவப்ப நடந்துபோயின னென்ப. இவ்வரியபெரிய வள்ளன்மையே, பூத்த லேயரு.அப் புனேகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா காயினுங் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பங்கோங்கு சிறப்பிற் பாரி (புறம் - உா). ஊருட னிரவலர்க் கருளித் தேருடன் முல்லைக் கீத்த செல்லா நல்லிசைப் படுமணி யானைப் பறம்பிற் கோமா னெடுமாப் பாரி' (புறம் - உய்க) சிறுவி முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய H. L. H. H. H. E. பறம்பிற் கோமான் பாரி' (சிறுபாணுற்றுப்படை)