பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(62 நல்லிசைப் புல்மை மெல்லியலார்கள் முல்லைககுக தேரும்... தொல்லை யிரவாம வீந்த விறைவர்’ (வெண்பாமாலை, பாடான - சு) என்பனவற்ரும் பாராட்டப்படுவது. தன் அரசிருக்கையாகிய பறம்புமலையொழியக் தன்னுட்டு முந்நூறார்களையும் இரவ. லர்க்கே அளிக்கனன் என்று கபிலர் கூறுவர். முந்நூ. றார்க்கே தண்பறம்பு கன்னடு, முந்நூறாரும் பரிசிலர் பெற்றனர் (புறம் -கக) என்பதலுைணர்க. இவனது வரையாவண்மை, கொடுக்கிலா தானேப் பாரி யேயென்று கூறினுங்கொடுப் பாரிலை (தேவாரம்) என்பகளும் சைவ. சமயாசாரியராகிய சுந்தாமூர்க்கி நாயனராலும் எடுத்தாளப்பட்ட தென்பதொன்ருனே இவனது வள்ளற்றலைமை தெள்ளிதி னுணரப்படும். இங்ஙனம் மாரிபோன்ற வரையாவிகையால், இவன் யாரினுஞ் சிறக்க விளேத்த பெரும். புகழ்க்கு அழுக்காறு கொண்டு, தமிழ் மூவேந்தரும் ஒருங்கு கூடிப் படையெடுத்துப் போய் இவனது பறம்பாகிய மலை. யாணே நெடுங்காலம் முற்ற, அக்னல் அவ்வாண் அடை மதிற்பட்டதாகப், பாரிக்கு உயிர்த்துணைவராய் அக்காலத்தும் அங்கிருந் த கபிலரென்னும் புலவர்பெருமான் கிளிகளை வளர்த்து விடுத்து, அசனுக்கு அப்புறத்து விளை நிலங்களிலுள்ள நெற்கதிர்களே நாளுங்கொணரச் செய்து ஆண்டுள்ள குடிபடைகளே அருத்திப் போராற்றளாாவண்ணம் புரிந்து பாதுகாத்துவந்தனர். இவ்வரிய கதை, உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்கின்று செழுஞ்செங் நெல்லின் விளைகதிர் கொண்டு நெடுந்தா ளாம்பன் மலரொடு கூட்டி யாண்டுபல கழிய வேண்டுவயிற் பிழையா