பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாரி மகளிர் 63 தாளிடுஉக் கடந்து வாளம ருழகக யேந்துகோட் டியான வேந்த ரோட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி * தீம்பெரும் பைஞ்சுனேப் பூத்த தேங்கமழ் புதுமலர் காறுமிவ னுத்லே. எனவரும் அகப்பாட்டாலும் (எம்) இதனுட் கபிலன்குழ என்றது, அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமைக் கிளிகளை வளர்த்துக் கதிர்கொண்டு வரவிட்ட கதை’ எனவரும் அகன் உனுரையானும் அறியப்படுவது. இதுவே, உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பி னிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி முடங்குபுறச் செந்நெற் றரீஇய ரோாாங் கிரைதேர் கொட்பின வாகிப் பொழுதுபடப் படர்கொண் மாலைப் படர்தங் தாங்கு. (அகம்-காங்) என்பகளுல் ஒளவையாாானும் எடுத்துக்கூறப்பட்டதாகும். பின் கபிலர் பறம்புமுற்றிய மூவேந்தரையும் நோக்கி, விேர் முத்திறத்திரும் ஒருங்குகூடிக் கானே, யானே, குதிரை முதலிய படைகொண்டு எத்தனையோகாலம் முற்றிப்பொருதீராயினும், இப் பாரியுடைய பறம்பு கொள்ளுதலரிது; இவனது முக்காறாரையும் இவன்பாற் பாடிப்பெற்ற பரிசிலர் போல நீவிரும் பாடினாய்வரின் கொள்ளுக லெளிது. என்று இவனது புலவர்க்கருமையும், இரவலர்க்கெளிமையுமாகிய பெருநிலையைக் கம் மினியபாடலா னறிவிக்க (புறம்,கக), அகனுல் மூவேந்தரும் இவனே எதிாத்துவெல்லுதல் அரி. தென்பகோர்ந்து இவனேடு பொரு தற்கஞ்சி ஒடினரென்ப. மேல், எந்துகோட்டியான வேந்தரோட்டிய, கடும்புரிப் புரவிக் கைவண் பாரி' என்பதனல், இவன் அம் மூவேந்