பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் தரையும் வென்ருேட்டியமை நன்குபுலப்படும். இதன்பின் மூவேக் தரும் ஒருங்குகூடி வேருேர் சூழ்ச்சிசெய்து பாரியை வஞ்சித்துக் கொன்றனர். இதனை-கக2 ஆம் புறப்பாட்டு சையில், ஒருவனே மூவேந்தரும் முற்றியிருந்தும் வஞ்சிக்துக்கொன்றமையின் எனவருதலா னறிக. 'பாரியும் பரிசில ரிரப்பின் வாரே னென்ன னவர்வரை யன்ன்ே. (புறம் கல்வு) எனக் கபிலர் இப் பாரியினியல்புகூறுதலான், இவ்வேக்கர் மூவரும் அவனியல்புக்குத்தகப் பரிசிலர்வேடம் பூண்டோ, பிறரைப்பரிசிலராகவிடுத்தோ, இவனே இரந்து தம்மகப்படுத்திக் கொன்றனராவர். இக்கருத்து, புரிசைப் புறத்தினிற் சோனுஞ் சோழனும் போர்புரிய விரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனேப் பரிசுக்கு நல்ல கவிபாடி னல்வரும் பாக்யமென்றே: வரிசைத் தமிழ்புனே பாரியும் பாண்டியன் மண்டலமே. என்னும் பாண்டிமண்டல சதகச்செய்யுளினும் (சுச) பயில் வது காணக. இவ்வாறு புரவலர்க்கின்னணுய் இரவலர்க்கினியனுப் விளங்கிய நல்லிசைவள்ளலான மாரியனேய பாரியின் அருமைப்பு:கல்வியர்காம், யம் இண்டெடுத்தோதப்புக்க நல்லி. சைப்புலமை மெல்லியன்மகளிர். இம் மகளிர் வரலாறு பெரும்பாலும் ஒளவையார் வரலாற்றுட் கூறப்பட்ட தாகும். ஆங்குக்கூறியன தொகுத்தும், கூருகன விரித்தும் இண்டு உணர்த்துகின்றேன்.

  • இந்து அடையா ர் பாண்டிமண்டலச் சிறப்பேகறுக லான் பாண்டியனும் அப்போரில் இரிங்கோடினனெனக்கூற வுடம்பட்டாரில்லேப்போலும்.