பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாரி மகளிர் 65 மேலுரைத்தவாறு பாரி யிறங்க பின்னர், அவனது இன். லுயிர்க்கோழராகிய கபிலர், பாரியை நீத்துக் கமித்து உயிர்வாழ்வதற்கு மனமிலாாயினும். அவனுடைய அறிவுடை மகளிரைக்காக்கற்கு வேருெருவரும் இலாாகல்பற்றி உயிர்கொடுகின்று, அம்மகளிர்க்குத் தக்க அறிவும் பெருமையு. முடைய கணவரைக் கேட நினைந்து, அவர்களுடன், அவர். கட்குங் தமக்கும் பேரன்பு மிக்க பறம்பினே விடமுடியாமே விடுத்து, அப் பாரியை கினையுந்தோறும் பறம்பினைக் கிரும்பி. நோக்குந்தோறும் உள்ளம் ருெக்குருெக்கு உருகிக் கண்ணிர் வாரங்ண்று, ஆற்ருெளுத்துயாற் பொங்கியெழுங்க அன்புடைப்பாடல்களாற் பாரியினையும் பறம்பினேயும் புகழ்ந்துகொண்டே சென்று ஒரூரிற்றங்கினர். அங்கு அன்றிரவு நிலாத்தோன்றியபோது அவருடனிருந்த பாரியின் அருமைமகளிர், தாம் அதற்கு முந்திய நிலாக்காலத்துக் தமது அரசுநிலையிட்ட திருவுடைநகர்க்கண்ணே இனிது மகிழ்ந்து விளே. யாடிய தும், அடுத்த இங்கிலாக்காலத்துத் தாம் தந்தை யிழந்து கண் பறம்பிழந்து தமியராய்த் துச்சிலொதுங்கித் துயர்கூரகின்றதும் தம்முள்ளத்தே தோன்ற, அப்போது, & அற்றைக் திங்க ளவ்வெண் ணிலவி னெந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளா ரிற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேங்கரெங் குன்றுங் கொண்டார்யா மெங்தையு மிலமே. (புறம. க.க.உ) என்னும் பாடலைப் பாடினர். இப்பாட்டால், இச்செய்யுள் செய்தற்கு ஒரும்ாதத்துக்குமுன், பாரி தன் அரசிருக்கையாகிய பறம்பின்கண் தம்மகளிர் முதலியோருடன் இருந்து வாழ்ந்திருக் தனனென்பது புலப்படுவது. இப்பாடல், சங்கத்தாாாற் ருெகுக்கப்பட்ட புறநானூற்றி லொன்முகக் காணப் 5