பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாரி மகளிர் 67

  • பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல் வாடை தாக்கு நாடுகெழு பெருவிற லோவக் கன்ன வினைபுனே நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன் பொன்னி னன்ன பூவிற் பசியிலேட் புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோப் புலர்ந்த சாந்திற் புலா விகை மலர்ந்த மார்பின் மாரிவண் பாரி முழவுமண் புலரா விரவல ரினேய வாாாச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென விரக்கு வாரே னெஞ்சிக் கூறே னிக்க கிரங்கா னிக்கொறு மகிழா னமரா வள்ளிய னென்ன நுவலுகின னல்லிசை காவங் கிசினே என்னும் பதிற்றுப்பத்தாலும் (எ-ஆம் பத்து, க), படர்தோன் என்பது, முற்று. அளிக்கென என்பது, நீ யெம்மை அளிப்பாயாக எனச்சொல்லி என்றவாறு. இாக்கு என். பது கன்வினை. எஞ்சிக்கூறேனென்பது உண்மையினெல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன் என்றவாறு. யான், பாரி சேட்புலம் படர்ந்தான். நீ எம்மையளிக்க எனச்சொல்லி இரக்கவென்று வந்து சில புகழ்ந்து சொல்கின்றேனு மல்லேன், அஃதன்றி யான் உண்மையொழியப் புகழ்ந்து சொல்கின்றேனுமல்லேன், ஈக்கதிரங்காமை முதலாகிய பாரிருற்குணங்களே கின்பாலுளவாக உலகஞ். சொல்லும் நின்புகழ் கின்பாலேகா வங்கேன் என்னும் அகலுரையானும் உணர்ந்துகொள்க. சோன்பால் இவர் சென்ற காலத்தும் இப் பாரிமகளிரும் உடனிருந்தனர் போலும். இம்மகளிர் வரலாற்றினைப் புறநானூருென்றே துணையாகக்கொண்டு ஆராயின், அதன்கண்,