பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் (க) அற்றைத் திங்கள்.........மிலமே (புறம் - கக2) இது பாரிமகளிர் பாடியது. (உ) சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர் நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே." (புறம் - ககங்) இஃது அவன்(பாரி)மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுத்த கபிலர் பாடியது. (ந.) ஈண்டுகின்............ நெடியோன் குன்றே (புறம் - ககச) அவன் மளிாைக் கொண்டுபோங் கபிலர் பறமபு நோக்கிகின்று சொல்லியது. (ச) இவரே............பாரிமகளிர் யானே, பரிசிலன் மன்னு மக்தணன் நீயே, வரிசையில் வணக்கும் வாண்மேம் படுக னினக்கியான் கொடுப்பக் கொண்மதி: (புறம் - உா) இது பாரிமகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டுசென்ற கபிலர் பாடியது. o (டு) இவர்............பாரிமகளிர் யானே தந்தை தோழ னிவரென் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவர் கனனே (புறம்-உாக) இது பாரிமகளிரை இருங்கோவேளுழைக் கொண்டுஅசன்ற கபிலர் பாடியது. (சு) எவ்வி கொல்குடிப் படீஇயர் மற்றிவர் கைவண் பாரி மகளி ரென்றவென் - றேற்ருப் புன்சொ குேற்றிசிற் பெரும (புறம் - உm2) இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளாகைக் கபிலர் பாடியது. o