பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கல்லிசைப் புலமை மெல்லியலார்கள் இங்ங்னமன்றி, பார்ப்பார்ப்படுத்தல் என்பது, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டமையேயாம் : என்ன ? 'குறுக்கொடி மகளிர், நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்க்கே’ (புறம், ககங்) என மேல் வந்தது, பாரிமகளினைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்புவிடுக்க கபிலர் பாடிய காதலான்’ எனின் ;- கூறுவேன். கபிலர் பறம்பினை விடுத்தபோதே இம்மகளிாைப் பார்ப்பாாப் படுக்கக் கருதினராயின், இளவிச்சிக்கோ, இருங்கோவே ளென்பாரிடம் இவரை மணஞ்செய்துகொள்ள வேண்டார். இவ்வரசர்பாற் சென்று வேண்ட அவருடம்படாதி பின்னேதான் கபிலர்க்குப் பாரி மகளிரைப் பார்ப்பார்ப்படுக்கு மெண்ணம் உண்டாயிருத்தலாகும். அதன் பின் ன ரே பார்ப்பார்ப்படுத்தன ராவர். இம் முடிவுகிகழ்ச்சியை உட்கொண்டு, பிற்காலத்துச் செய்யுட்டொகை செய்தார், பறம்புவிடுத்தது முதலும் பார்ப்பார்ப்படுத்தது இறுதியுமாக இவர்கள் செய்திநிகழ்தலின் இடையினிகழ்ந்தன வெல்லாங் கூருமல் இறுதியிற் பார்ப்பார்ப்படுக்கக் கொண்டுபோவான் என்பதே குறித்துக்கொண்டார். காறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே எனப் பாட்டுட் கூறப்பட்டிருத்தலால் இம்மகளிர் மணத்தற்குத் தக்க ஒருகுலக்கணவரைத் தேடுதலே பறம்புவிடுக்கும்போது கபிலர்க்குளதாகிய எண்ணமென்பது நன்கு புல்னம். நாறிருங்கூந்தற் கணவர் பார்ப்பாரே என முதற்கட் கருதினரெனின்;பார்ப்பார்ப்படுத்தற்குமுன் இளவிச்சிக்கோ, இருங்கோவேளென்னும் வேளிரிடஞ் சென்று வேண்டல் பொருந்தாதாகும். இம்மகளிர் வேளிர்குலக்கொடிகளா தலால் அக்குலத்து நல்லாண்மக்களேயே தேடிச்சென்றன. ரென்பது தெள் ளிது. ஆதலால், காறிருங் கூக்கற்...... கிழவரைப் படர்த்தே' என்பத ற்குக் கீழ்க்குறிப்பே துணையாகக்கொண்டு, பார்ப்பார்க்கு மணஞ்செய்யப்பட்டன. சென்றல் இயையாமை