பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பாரி மகளிர் 71 காண்க. இனிப் பார்ப்பார்ப் படுத்தன. ரென்பதுதானே, பார்ப்பார்க்கு மணஞ் செய்யப்பட்டன. ரென்ப துணர்த்து மெனின் ;- அது பாரிமக ளங்கவையைக் கொள்ள வாசன் மனமியைக் கான் என்னும் ஒளவையார் பாட்டோடு மாறுகொள்ளும். இவற்ரும் கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப்படுத்தனர் என்பது, அவர் அம்மகளிரை அரசரொருவரும் மணஞ்செய்து கொள்ளாமையால் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில் வைத்தமையே குறிக்கும். அன்றியும், பார்ப்ப ர்க்கும் வேளிர்க்கும் மனநிகழ்ச்சி கூறுதி அம். இயையாகாம். கபிலர், மகளிரை அரசர்க்கு மணஞ்செய்யருகக. ஒளவையார் அது தெரிந்து தெய்விகன் என்னும் அரசனே, இம்மகளிரை மணஞ்செய்துகொள்ளும்படி உடம்படுவித்து == H. H. = 軒 s on லாகாமற் பார்ப்பாாது பாதுகாப்பில் வைத்து வடக்கி அவர் மனத்தைச் சிறப்ப வியற்றினர் என்பகே இயை. புடைக்காவது காண்க. இம்மகளிர், புலவர் பேரணியாங் கபிலரங்கணர்பாற் பயின்றமைக் கேற்ற நல்லிசைப் புலமையே யன்றி, வரையா வள்ளியோ ஆகிய பாரிமகளிர் என்றற்கேற்ற வள்ளற்றன்மையு முடையராயின. ரென்பது, மாரியொன் றின்றி வறங்கிருநத காலத்தும் பாரி மடமகள் பாண்மகற்கு - ருேலையுட் பொன்றந்து கொண்டு * புகாவாக நல்கின ளொன்றுரு முன்றிலோ வில்’

  • புகா என்பது உணவு. புகாக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகா விருத்தின் பகுதிக் கண்னும் என்னுக் கொல்காப்பியத்து (கள, கசு), கச்சினர்க்கினியர், புகாக்காலை என்பதற்கு உண்டிக்காலத்து எனக் கூறியவாற்ரு லுணர்க. புகாவலே விலங்காய் என வளையாபதியினும் (புறத்திரட்டு,