பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் என்னும் பழமொழிச் செய்யுளாலும் (கஎக), மாரி யென்பதொன் றின்றி உலகம் வற்றியிருக்க காலத்தும் பாரி. மடமகளிர் இரந்து வந்தானுெரு பாண்மகற்குச் சோறுபெரு. மையால் உலையுட் பொன்னைப் பெய்துகொண்டு திறந்து சோருகவே நல்கினுளாதலால், ஒரு துன்பமுருக மனேயில்லே என்றவாறு அல்லது உம், சோறும் அரிதாகிய காலத்திப் பொன்னே சோருக உதவினுளாதலாற் சென்றிரந்தால் ஒரு பயன்படாத மனேயில்லை என்றவாறு என்னும் அதனுரையானும் அறியப்படும். முன்னரே ஒளவையாாது வரலாற்றுள் இம்மகளிரது திருமணச்சி றப்பு முதலியன கூறப்பட்டனவா தலான், இண்டு வேறெடுக்கோதினேனில்லை. அதனல் ஒளவையாரென்னும் அறிவுடையாட்டி இம்மகளிர்பால் வைக்க பேரன்பு நன்குணரப்படும். இத்துணையுங் கூறியவாற்ருல், புவிநிறை பெரும்புகழ்க் * H | ... " H கபில ரெளவை அன்பு பாராட்டு மின்புடைப் பாரியி னருமை மகளிர் பெருமையுங் கல்வியும் வருவா றுணர்க. புலான்மறுத்தல், எ) வருகல் காண்க. இது, நிலா நிலவு QToут வருகல் போலப் "புகவு' எனவும் வரும். 'அககாட் டண்ணல் புகவே என்பது புறம் (உசக).