பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பூதப்பாண்டியன் தேவியார் 73 5. புதப்பாண்டியன் கேவியார் இருவேறு நல்வினைகளின் பயன்களா யுள்ள அரிய கல்வியும் பெரியசெல்வமும் ஒருங்கெய்கி, அங்ங்னம் எப்தியமைக்கேற்ற பேரறிவும் பெருங்கொடையும் உடையராய், இவ்வுலகில் என்றைக்கு ம் நீங்காக நல்லிசையினை நிறுத்தின முடியுடைத் தமிழாசர் மூவருள்ளும், பாண். டியரே, கல்விபற்றி மற்றை யிருவரினும் சிறப்பித்துப் போற்றப்படுவோராவர். இவரே செந்தமிழ்நாடாளும் உரிமை புடையர். இவரே முக்காலும் செங்கமிழ்ச் சங்கம் சிறப்புற இரீஇயினேர். இவரே கவியரங்கேறினேர். இவரே அரும்பெறற் புலவர்க்குப் பெரும்பொற்கிழி யளிக் தோர். இவரது அவைக்களமே தொல்காப்பியம், திருவள்ளுவர் முதலிய பெருநூல்கள் அரங்கேறப் பெற்றது. இவர்நாடுதான் நல்ல தமிழுடையது. இவர் பதிதான் தமிழ் நிலைபெற்ற தெனப்படுவது. இவர்பதியைக் கூறுமிடமெல்லாம் கல்விபற்றியே சிறப்பித் துரைப்பர். இவர் பதிகளில் வாழ்வார்தாம் வாழ்வார் எனப்படுவா ரென்ப. பல சொல்லி யென்: மூவேந்தருள்ளும் பாண்டிய்ர்காம் தமிழுடையார் என்ற சிறப்பிக்கப்படுவாரென்க. இவற்றையெல்லாம், வில்லுடையான் வானவன் வியாத் தமிழுடையான் பல்வேற் கடற்ருனைப் பாண்டியன்-சொல்லிகவா வில்லுடையான் பாலை யிளஞ்சாத்தன் வேட்டனே செல்லுடையான் நீர்தாடர் கோ. (யாப்பருங்கலவிருத்தி (மேற்கோள்) * நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சிக்கன்வாழ் வில்லக் கொறுமூன் றெரியுடைத்து - நல்லாவப் பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியரின் ட்ைடுடைத்து நல்ல தமிழ்: ஒளவையார்)