பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரையும் (சிறுபாணுற்றுப்படை) ' உயர்மதிற் கூடலி ஞய்ந்தவொண் உந்தமிழின் அறை (திருச்சிற்றம்பலக்கோவை) மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமாைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவி னிதழகத் தனய தெருவ மிதழகத் தரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில் தாதி னனையர் தண்டமிழ்க் குடிக டாதுண், பறவை யனேயர் பரிசில் வாழ்கர் பூவினுட் பிறக்கோ குவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்கு லெடுப்ப வேம வின்றுயி லெழுத லல்லதை வாழிய * வஞ்சியுங் கோழியும் போலக் கோழியி னெழாதெம் பேரூர் துயிலே. - (பரிபாடலுறுப்பு ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ் சேய்மாடக் கூடலுஞ் செவ்வேள் பாங்குன்றும் வாழ்வாரே வாழ்வா ரெனப்படுவார் மற்றையார் போவாரார் புக்கே ளுலகு: (ഒു.) உலக மொருநிறையாத் தானேர் நிறையாப் புலவர் புலக்கோலாற் றாக்க-வுலகனத்துக் தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவ குன்மாடக் கூட னகர். (டிெ) ‘வஞ்சி-கருவூர்; சோர் தலைநகர். கோழி-உறையூர்; சோழர் தலைநகர். -