பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பூகப்பாண்டியன் தேவியார் 75 என இவ்வாறு பாண்டியரையும் அவரது நாடுநகர்களையுஞ் சிறப்பித்துவரும் அரிய பழைய பாடல்களானும் பிறவற். முனு முணர்க. இன்னுக் தொகைநூல்களுட் கோக்கப்பட்டுள்ள இப்பாண்டியர் பாடல் சிலவற்ருன் இவ்வேந்தமது நல்லிசைப் புலமை மேம்பாடு உய்த்தறியத்தக்கது. முடத்திருமாறன் நற்றிணை-கடுை, === -ہوئے மாறன் வழுதி 15 తాణాT பெருவழுதி לל டுடு கடலுண்மாய்க்க இளம்பெருவழுதி புறம்-க.அ.உ குறுவழுதி அகம் - கடும் அண்டர்முன் குறுவழுதி - குறுந்தொகை - உசடு, (அகம்-உஉன பாண்டியன் ஆரியப்படை கக்க நெடுஞ்செழியன். (புறம் - க.அ.க. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் (செழியன்- புறம் - அ2. பாண்டியன் அறிவுடைம்ைபி - குறுந்தொகை உகம், (நற்றிணை கடு, அகம் உஅ, புறம் - க.அ.அ. ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் - அகம் - உடுபுறம் எக. பாண்டியன் பன்னடுதந்தான் - குறுந்தொகை - உ.எம் பாண்டியன் கானப்பேர் கந்த உக்கிரப்பெருவழுதி - (அகம் - உசு, நற்றிணை - க.அ. என்னும் இப்பாண்டியர், நல்லிசைப்புலமைச் செல்வராய் விளங்கினே ரென்பது கெற்றெனத் தெரிவது. இவருள், முடத்திருமாறன் கடைச்சங்கம் கிலைபெறுவித்தோன் : பாண்டியன் கலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழி. யன், மாங்குடி மருதர்ை பாடியருளிய மதுரைக்காஞ்சி