பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பூதப்பாண்டியன் தேவியார் 77. மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலி ஞெரீஇப்பிறர் வன்புலங் காவன் மாறியான் பிறக்கே. என்னும் பாட்டு, இவர்காதலனது வீரம் பற்றிய வஞ்சின வார்க்கையாகலுங் காண்க. இப்பாட்டால் இவர்கொழுகன் பெரிய போர்வீரன் என்பதும், தனக்கொக்க கல்வியறிவு வாய்ந்த தேவியாராகிய இவரைச் சிறிதும் பிரிகலாற்ருப் போன்புடையா னென்பதும், அறநிலை கிரியா முறையுடைச் செங்கோலன் என்பதும், வையையால் வள. மிக்க மையல் என்னும் ஊரிலிருந்த மாவன் என்பானே. யும், எயில் என்னும் ஊரிலிருந்த ஆக்கை, அத்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் என்பாரையும் தன் கண்போல் நண்பினராகக் கொண்டவன் என்பதும், பிறவாட் டரசுரிமையினும் பாண்டிநாடாள் அரசுரிமையையே வேலாக மதித்திருக்கன னென்பதும், பிறவும் அறியலாகும். இத்தகை' அறிவுடை வீரனை முடியுடை வேந்தனே அவர்ப்புறங் காணே னுயிற் சிறந்த, போம ருண்க ணிவளினும் பிரிக’ என்று சொல்வித்தது, இப்பெருங்கோப்பெண்டினது அறிவருவொடு கூடிய அருந்திறற் கற்பே யென்பதுக் கெள் ளிது. நல்லிசைப் புலமையினும் கன்னேடொத்த இம்மெல்லியற்றேவியாரைத் தனது உயிர்க்காதலியாகப் பெற்ற பாண்டியன்ருன் இவரைப் பிரித லாற்றுவனே : ஒருசிறிதும் ஆற்ருன்! ஈண்டு இத்தேவியார் தம்மோடொக்க கல்

  • பெருங் கோப்பெண்டு என்பது, முடியுடையாசர் பெருந்தேவியார்க்கொருபெயர். (சோமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப் பெண்டு துஞ்சியகாலைச் சொல்லிய பாட்டு. புறம். உசடு.) ØToys வருதலான் அறிக.