பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"7Ջ கல்லிசைப் புலமை மெல்லியலாள்கள் லிசைப்புலமைச் செல்வப்பாண்டியன்பால் வைத்த அன்பின்பெருக்கை இனக்கென்றுணர்த்தலாவதோ! அன்று. மேல், இப்பெருந்தேவியார் நிகழ்த்தும் அரும்பெருஞ்செய லானும், அவ்வமையம் ஆண்டு உடனிருக்க மதுரைப் பேராலவாயார் என்னும் புலவர், இவரது அன்புடைமையை வியந்து, சிறுநணி கமிய ளாயினு, மின்னுயிர் நடுங்குக்க னிளமைபுறங் கொடுக்கே எனப்பாடிய கலுைம் அதனே ஒருவாறுணர்க. குறைவற்ற செல்வமும் நிறைவுற்ற கல்வி. புமுடைய இருபெருமக்கள் காதலனுங் காகலியுமாக அன்புபட்டியைக்க இவ் வரியபெரிய இல்வாழ்க்கை யாண்டுங்காண்டம் கரிய கொன்றே. இதற்கு மிகவும் பிற்காலக்கே இப்பாண்டியர் குடிக்கண்ணேதான் வரதுங்கபாண்டியனும் அவனுடைய பெருக்கேவியுங் கல்வியறிவுடையராய்ச் சிறந்தனரெனத் தெரிவது. வாதுங்க பாண்டியன் பிரமோத்கர. காண்டம் தமிழாற் பாடினன். தமிழ்நாவலர் சரிதைக்கண் 'பணியாரக் குடத்துள் மதுரைக்குப் பாண்டியன்கேவி விடுக்க கவி' என்னுக் கலைப்பின் கீழ், ‘என்னையில்வா றவர்மறந்தும் யானவரை மிகநினைக்கிங் கிருந்து வாட முன்னேவினப் பயன்ருனே வப்பிறப்பிற் செய்ததவ முடிங்க வாருே கண்ணன்மத னபிராமன் வரதுங்க ராமனியற் காசி நாட்டி லன்ன வயற் குருகினங்கா ளினியெவ்வா றுயிர்கரித்திங் காற்று மாறே செப்பாரு முகிழ்முலையா ரெல்லாருங் கணவருடன் சேர்ந்து வாழ வொப்பாரு மில்லாவென் கணவனுடன் யான கூடி யுறவா டாமல