பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5, பூதப்பாண்டியன் தேவியார் 79 வெப்பாலு மிகுகாமக் துயராலு நாடோறு மெலிந்து வாடி யிப்பாடு படவென்ருே விறைவனென் றலேயேட்டி லெழுதி னுனே எண்டிசா முகத்துக் கிங்க ளிளநிலா வெள்ளங் காயக் கொண்டமால் பெருகுந் தோறுங் கொழுங்கணிர் முலையிற் சோரப் பண்டுநா மறியாக் காமத் துயரினுற் படுவ தெல்லாம் வண்டுகா ளுரையீ ருங்கள் வாதுங்க ராம னுக்கே.. என வரும் பாடல்களான் அவ் வாதுங்க பாண்டியன் தேவியின் புலமை அறியக்ககும். இப்புலமை பூகப்பாண்டியன் தேவியாரின் கல்லிசைப் புலமைக்கு ஒப்பாவதில்லை. யாயினும் இவ்வகைக் கல்விச்சிறப்புப் பாண்டியர்குடிக்கண்னேகா னுள்ளது என்பதுமட்டில் நன்கு விளங்கும். இத்தகையாளரே ஒத்தகிழவனும் கிழக்கியு மாவர். உருவமுதலியவற்ருன் எத்தனையும் ஒத்து அறிவான் வேற்றுமைப்படின் அக்காதலனும் காதலியும் ஒருகாலும் கம்முள் ஒத்தாராகார் உறுப்பொத்தன் மக்களொப் பன்ருல்: என்ற ஆன்ருேர் திருவாக்கினையும் இண்டைக்கு நோக்கிக்கொள்க. இங்ங்னம் பெரிதும் அருமையாய்க் காண்டற்குரிய இவ்வறிவொப்பின்கட் பெருமகிழ் கூர்ந்து பூகப்பாண்டியனும் அவனுக்குச் சிறந்த பெருந்தேவியாரும் இனிது வாழ்கின்ற நாளில், இவ்வகை அறிவுடைச்சேர்க்கைக்கண் அழுக்காறு கொண்ட அறிவில்கொடுங்கூற்றம் பூகப்பாண்டியன் இன்னுயிரைக் கவர்க்கது. அங்கிலேயில்