பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் அறிவுடைப்பெருக்தேவியாரின் துன்பவெள்ளம் கரையடங். குவதோ ! இவரது கேண்மை பேதையார் கேண்மை யில்லேயே அறிவு விற்றிருந்த செறிவுடை நெஞ்சின ரிருவர் ஒருயிராகக் கலந்ததன்ருே. மக்க ளிழக்க இடும்பையினும் மனையா ளிழந்த இடும்பையினும், மிக்க இடும்பை ஒவாத விதவை இடும்பை* என்பரே! தந்தை காய் முதலாயி. னுேரை இழந்தார்க்குத் துயராற்றுதற்கு அம்முறைசொல்லிப்பிறரைக் காட்டுவதுண்டு; கணவனேயிழந்தார்க்கு அங்ங்னஞ்சொல்லிக்காட்டுதலுமாகாதே. இவையெல்லாம் நன்குணர்ந்த இவரது கற்றறி நெஞ்சம் என்பாடுபடும்! அதனே எம்மா லெளிதி லறிந்துரைக்கத் தக்கதன்று. பெருக்கேவி இவ்வாறு துயருழவாகிற்கையில் அரசனுக்கு உரிமைச்சுற்றத்தினர் பிறர் பூகப்பாண்டியனது திருவும் வீரமும் பொலிகின்ற திருமேனியை அவனது பெருமைக்குத்தக்க பெருஞ்சிறப்புடன் இடுகாட்டுய்த்து இமக்கேற்றிக் தீக்கொளுவுவாராயினர். உயிர்க்காதலனது திருமேனியையுங் காணப்பெருத இந்நிலையிற் பெருந்தேவியாது துயரம் கடலாய்ப பொங்கிக் கலைக்கொண்டது. அப்போது தேவியார் ஆற்ருெணுகவாய்ப் பசைந்தாரைத் தீர்தலிற் றிப்புகுத னன்று' என்ற சன்ருேர்திருவாக்கின்படி தம தாருயிர்க்காதலனுடன் அவ்விமத்தீயிற் பாய்ந்துமாய்தலே. தம்மாற் செய்யத்தகுவதென்று தேர்ந்து அவ்வாறு செய்ய ஒருப்பட்டனர். அவ்வமையம் ஆண்டுக்குழிஇ யிருந்த மதுரைப் பேராலவாயார் இச்செய்யுள், ஒட்டக்கூத்தர் LIMT டியதென்று சொல். லப்படும் இராமாயணம் உத்தரகாண்டத்து, திக்குவிசயபடலத்திலுள்ள கா-அ-வது கவியாகும். இப்பாடல் முழுகையும் அடியார்க்குகல்லார் சிலப்பதிகாரப்பதிகத்தின் சஉ-வது அடிவிசேடவுரையில் மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.