பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பூகப்பாண்டியன் தேவியார் 81 முதலிய புலவர் சான்ருேர்கள் கம்மோ டொக்க அறி. வுடையரசியையும் இழக்கலாகுமோ என்று தேவியாரைத் தீப்புகாமல் விரைந்து கடுப்பாராயினர். அதுகண்டு பெருங் தேவியார் இமத்தீப்புறத்து நின்றுகொண்டு அச் சான். ருேரை நோக்கி, 'பல்சான் றீ ரே பல்சான் நீரே செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் மீரே யணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்க் கிட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாக்கொடு புளிப்பெய் தட்ட வேளை வெங்கை வல்சி யாகப் பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியு முயவற் பெண்டிரே மல்லே மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம நுமக்கரி காகுக தில்ல வெமக்கெம் பெருக்கோட் கணவன் மாய்க்கென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ சற்றே. என்னும் பாடலைக் கூறிக் தீயிற்பாய்ந்து மாய்ந்தனர். தம் ஆருயிர்க் கொழுநனே நீங்கிய இவ் வுலகவாழ்க்கையே இப். பெருந்ே கவியர்க்குச் சுடுதீயாயிற்று; அக் கணவனுட ன்றத் தற்குக் காரணமான சுடுதீயோ அரும்பற மலர்க்க தாமரைக் குளிர்நீ ர்ப்ப்ொய்கை யாயிற்று. இங்ங்னம் இயற்கையையும் மாற்றுகின்ற அன்பென்பதொன்றின்றன்மை அமரரும் அறிந்தகன்று. இப்பாட்டால் இவரைச் சான்ருேர்பலர் தீப்பாயாமல் விலக்கிெைரன்பதும், அங்ங்ணம் விலக்கினரை Ᏺ