பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் யெல்லாம் பொல்லாச்சூழ்ச்சியர் என்று முனிக்கனர் என்பதும், கைம்மைநோன்பினை வெறுத்தன. ரென்பதும், கணவ னுடன் மாய்தலை மகிழ்ந்தன. ரென்பதும் பிறவும் கன் குணர்ந்துகொள்க. இப்பாட்டொன்றே இம் மெல்லியலாத நல்லிசைப்புலமையினேச் செவ்விதி னறிவுறுத்தும். இச்செய்தி நிகழ்வுழி யுடனிருக்க மதுரைப்பேராலவாயார் இக்தேவியாாது அரும்பெருஞ் செயற்கு வியந்து, மடங்கலிற் சினேஇ' என்னும் புறப்பாட்டைப் பாடினர். அகனுைம் இவரது பேரன்பும் அருஞ்செயலும் அறிந்துகொள்க. இனி, அகநானூற்றில் பூகப்பாண்டியன் பாடிய கெடுங் கரைக் கான்யாற்றுக் கடும்புனல் என்னும் பாட்டினுள், பொருநர், செல்சமங் கடந்த வில்கெழு கடக்கைப் பொதியிற் செல்வன் பொலங்கேர்க் திதியன் இன்னிசை யியக்திற் கறங்குங் கன்மிசை யருவிய காடிறங் கோரே + என்பதனல், பொதியின்மலைக்க ணிருந்த திதியன் என்னுங் குறுகிலமன்னன் கூறப்பட்டுள்ளான். நெடுஞ்செழியனும் றலேயாலங்கானத்துச் செருவெல்லப்பட்ட எழுவருள் திதியம்ை ஒருவன் என்பது, பகுவாய் வாஅல்’ என்னும் அகப்பாட்டானும் மதுரைக்காஞ்சியுரையானும் அறியப்படுகலால், பூகப்பாண்டியன், நெடுஞ்செழியனுக்குப் பிற்பட்ட காலத்தவ னவன் என அறிக. திருவனந்தபுரத்தைச் சார்ந்த மேலைப்பிடாகையில் கோவாழைக்கு மேற்காக ஐந்துநாழிகைவழித்தாாத்துள்ள தரிசனன்கோப்பு எனப் பெயரிய சிற்றாரில் "பூதப்பாண்டியன் கோவில் என்னும் பெயரில் ஒர் கோயி லுள்ளது என்பது இங்கு அறியப்படுவது.

  • Sewell's Antiquities Vol, I, page 258.