பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காக்கைபாடினியார் நச்செள்ளையார் S3 இத்துணையுங் கூறியவாற்ருன் இமிழ்கடல் வரைப்பிறறமிழுடையாரெனும், பாண்டியர் குடிக்குக் காண்டகு கிலதமாய்க், கற்பினுக் கணியாய்ப் பொற்பினுக் கிடய்ை, கல்விசைப் பல்மைச் செல்வமகளாயிண்டிய பூதப் பாண்டியன்றேவியாரின் வரலாறு ஒருவாறுணர்க. 6. காக்கைபாடினியார் நச்செள்ளையார் . sFNA „F H. H. He go- + s ம்ை ம் மால் == இவர் பகிற்றுப்பத்தின்கனுள்ள ஆரும்பத்தால் ஆடு கோட்பாட்டுச் சோலாகன் என்னுஞ் சோனைப் புகழ்ந்து பாடி, அவனுற் கலனணிக என்று ஒன்பது துலாம் பொன்னும் அாருயிரங்காணமும் அளிக்கப் பெற்று, அவன்பக்கத்து வீற்றிருக்கற்சிறப்பும் எய்தியவர். பாடி னி, செள்ளை என்னும் பெண்பாற்பெயர்களானும் கலனணித ற்குப் பொன்பெற்றமை யானும் பெண்பாலாாாகக் தெளியப்படுகின்ருர், பகிற்றுப்பத்து, சு-ஆம் பத்துப்பதிக த்தி னிறுதியில், யாக்க செய்யு.

  • = #. H m i. து = 1 ளடங்கிய கொள்கைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் ←ᎢᏯaᎢ வருவதன்கண் உள்ள அடங்கிய கொள்கை என்ற -{:Դի H == ெ H = -- னேே வி -: விசேடணமும் இவர் பெண்பாலார் எனபதனையே வலியுறுகதுவது காண்க. குறுந்தொகையில் உகம்-ஆம் பாட்டும், புறநானூற்றில் உளஅ-ஆம் பாட்டும் இவருடையன. இவரது குறுந்தொகைப்பாட்டில் நள்ளி என்னும் வள்ளல் கூறப் பட்டுளான். இம் மெல்லியலாாது நல்லிசைப்புலமைமாட்சி அளக்கற்கரியகே.
  • மகாமகோபாத்தியாயர் ப்ரும்மயூரீ டாக்டர் உ. வே.

சாமிநாதையரவர்கள் செவ்வனம் ஆராய்ந்து வெளியிட்ட பதிற்றுப்பத்துள் நூலாசிரியர்கள் வரலாறு பார்க்க.