பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திாணுச் 醫器

சேவியேன் வேண்டும் பொருளெலாம் தயக்கும்.

பக்கு வந் தன்னில்வத் திலே யால் :

ன் தனது இறுதிக் காலத்தில் தன்னகத்துத் வேண்டி வந்த கண்ணனும் மறையோனுக்குக் கூறியது போல இரங்கிப் பலபல கூறித் தன் தம்பி யாகிய இளவெளிமானே கோக்கிப் புலவரது கல்விப் பெருமையை நன்குணர்த்தி, ' இவர் தகுதிக்கேற்ப வேண்டுவன கல்குதி," என்று கூறிவிட்டு, அந்தத் தியாக வாரிதியாகிய வெளிமான் இம்மண்ணுலகை கீத்து, இறைவன் திருவடி கிழல்ே அடைந்தான்்.

இதனேக் கண்ட புலவரது உள்ளப் பான்மை இருந்தபடி சொல்லவும்படுமோ உள்ளங் கரைந்து என்பு கெக்குருகத் துன்புற்று, வீர பானத்தை விரும் பும் வெளிமான், பிணங்கக்ளக் கவிழ்த்து வைத்திருக்கும் முதுமக்கட்டாழிகளின் குவிந்த புறத்திலிருக்கும் கழுகு களும், பொகுவற்பறவையும், காக்கையும், கோட்டா னும் பேயினத்துடன் கூடிச் சஞ்சரிக்கும் சுடுகாட்டை அடைந்தான்ே அவனது வளையல் களைந்த மகளிர் போலப் புலவர் சுற்றங்களும் ஒளி மழுங்கினவே! அவனது வீர முரசம் முதலான முரச வாத்தியங்களும் கண் கிழிந்தனவே யானைகளும் கொம்பிழந்தனவே ! இவ்விதமாக அவனே யமன் கொல்ல, நான் அதனே யறியேனுய் வந்தேனே 1 அக்தோlஇஃதறியின், என்ன? துயரமுறுவரோ என் சுற்றத்தார் மழை பெய்யும் கள் வளிரவிலே கடல் நடுவே மரக்கலங் கவிழ, அக்கடலுள் கண்ணில்லாத ஓர் ஊமன் வீழ்ந்தாழ்ந்தாற்போல, எல்லேயில்லாத துன்ப வெள்ளச் சுழியிற்பட்டுச் சுழலு: வதிலும் இறத்துபடுதலே தக்கதும் நல்லதுமான செய்கையாகும். கான் அது செய்யப்பெற்றிலேனே!"