பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திகளும் | lo

கு' கருதுகின்றனர். குழுமம் என்பது மிகப் பழைய அன்ேபதும், அது சேதப் பேல் பாண்ட்வ கெளரவ சேனைக்குப் பெருஞ்சோறளித்த உதியஞ் *ஆகனுக்குரியதென்பதும்,அதில் பெருஞ்ச்ோற்று அற கிலேயம் இருந்ததென்பதும், அது மலேயை அடுத்து வளத்தாற் சிறந்ததென்பதும்,

'பல்லான் குன்றிற் படுநிழற் சேர்ந்த

கல்லான் பப்பிற் குழுமூர் ஆங்கண் கொடைக்கடன் என்ற கோடா நெஞ்சின் உதியன் அட்டில் போல என்ற அகநானூற்றுப் பாடற்பகுதியால் தெளியப் படும். இதல்ை, அற நிலையமாகிய குழுமூரில் (குழு மம்) கொடைக் கடன் பூண்ட சேரலரது வழியிற் ருேன்றி உயிர்க்கொடை நேர்ந்த குமணனிருந்து அரசு செய்தான்், என்று கொள்ள, அது பல்லாற்ருனும் பொருந்துவதாகவே தெரிகின்றது. இதனே,

நாட்டினத் தம்பி கொளக்காடு சென்று நலிவுறுநாள் பாட்டிசைத் தோர்புல வன்வேண்ட, என்தலே பற்றியறுத் தீட்டியென் தம்பி யிடத்தியிற் கோடிபொனெய்துமென்று வாட்டடங் கைத்தரு மக்குமணன்கொங்கு மண்டலமே' என்று கொங்கு மண்டல சதகமும் ஓராற்ருன் வலி புறுத்துதல் காண்க.

இவ்வாசிரியரது முரசுகடிப் பிகுப்பவும் என்று குமணனப் பாடிய 158-ஆம் புறப்பாட்டில் கடை யெழு வள்ளல்களான பாரி, ஒரி, காரி, எழினி, பேகன், ஆய், கள்ளி என்னும் எழுவரது வென்றி மேம்பாட்டை பும் கொடைச் சிறப்பையும் விரித்துப் பாராட்டத் தொடங்கிப் பார் மகள் மறுத்த காரணம் பற்றியும், அவனது கொடைப் புகழில் உண்டான அழுக்காறு