பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#18 நல்விசைப் புலவர்கள்

பற்றியும் : சேர சோழ பாண்டியர் என்ற முடியுடை வேந்தர் மூவரும் பகைத்துப் பாரியின் பநம்பு மலேயை முற்றிய காலத்து, அவன் அவர்களே வெங்கிட வென் ருேட்டிய வரலாற்றையும் : மலேயமான் திருமுடிக்காளி, தன்குட்டைக் கைப்பற்றிய அதியமான் நெடுமானஞ் சியை வெல்வதற்குப் பெருஞ்சேரவிரும்பொறை என் னும் சேர அரசனேடு சேர்ந்து, அஞ்சியின் தகடுரைப் பொருது, அவனேக் கொன்ற வரலாற்றையும் அவன் பெருஞ்சேரல் விருப்பப்படி கொல்லி மலையையாண்ட வல்வில் ஓரியைப் போரிலே கொன்று, அவனது அம் மலேயைச் சேரலுக்குக் கொடுத்த வரலாற்றையும் காரி தன்னேடு எதிர்த்து வந்த ஆரிய மன்னர் பலரை வென்ற செய்தியையும் வெளிப்படையாயும் குறிப்பாயும் குறித் துள்ளார். அப்பாடலில் அதியமான் நெடுமானஞ்சி, கூவிளங்கண்ணியுடையானென்றும் மலேயமான், கார் என்னும் பெயரையுடைய குதிரையை உடையானென் றும் கூறப்பெற்றுளார். குதிரை என்னும் பெயரை யுடைய மலை, ஊராக் குதிசை ' என்று குறிக்கப் பெற்றுள்ளது; இது வெளிப்படையின்பாற்படும்,

இவரது செய்யுட்களில் மக்தி கடுவன் என்ற குரங்கு களின் வகையும் கலே, யானை, குதிரை, புலி, எலி, ஆளி என்ற மிருக வகைகளும்; கழுகு,காக்கை, கூகை, பொகு

1. இவர் மூவேந்தால்லர் , அவர்கள் வமிசத்தைச் சேர்ந்த ஒரு சிலர் எனக் கருதுவாரும் உளர்.

3. இங்ங்னமே வள்ளல் எழுவரது வரலாறு சிறு பாணுற்றுப் படையிலும் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. (வரி 84 - 113)

闵 8. நெடுநெறிக் குதிரை கூர்வே லஞ்சி" (அகம், 372) என்பதை இதனேடு ஒப்பிடுக.