பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் #59

இவர் கேட்ட அரிசி அளியது யானைப் பரிசிலளித்தான்், ஒளவையார் யை வியந்து, 'நாஞ்சில் மலைக்கு வேந்தன் கிச்சயமாக

அறிவு மெல்லியனே செங்கப் புலவிர், இலக்கறி:ே

வள்ளியோகுதலால், இவர் .

இ} துவுதற்குச் சிறிது அரிசி வேண்டினேமாக, அவன் டர் சிலர்க்குதவும் வரிசையறிதலால், எமது வறுமையைப் பார்த்தலேயன்றித் தனது மேம்பாட்டையும் சீர் தாக் கிப் பெரிய மலே போல்வதொரு யானையை அளித்தான்். ஆதலான், ஒருவனுக்கு ஒன்றனேக் கொடுக்குமிடத்து அப்பெற்றிப்பட்டதொரு தெளியாக் கொடையுமுள தோதான்் பெரியோர்கள் தாங்கள் செய்யக் கடவதா கிய முறையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார் கொல்?" என்று குறிப்பாகவும், வெளிப்படையாகவும் புகழ்ந்து கூறிவிட்டு, அவனின்றும் பெயர்ந்து, மேல் கடற்கரைக்கண்ணுள்ள கொண்கான நாட்டு ஏழிற் குன்றத்தை அடைந்து, அதனே ஆண்டுகொண்டிருந்த அரசனேக்கண்டு பாடினர். அவன் புலவர்களின் அருமை பெருமை அறியாத கயவனகலின், தனது வாயிற் கதவை அடைத்தனன், அது கண்டு இவர் வெகுண்டு, அவனே,
  • இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோ வே ! குருடேயு மன்று நின் குற்றம்:-மரு.உர்ந்த பாட்டு முரையும் பயிலா தனவிாண்டு; ஒட்டைச் செவியு முள.' - என்று அங்கதம் பாடிப் பழித்துக் கூறிவிட்டு, அவ்வி டம் விட்டகன்றார் பின்னர் ஒளவையார் சோழ காட் டிலே உறையூரிலே பெருநற்கிள்ளி என்னும் சோழ அரசன் இராச குய வேள்வி இயற்றுகின்ரு னென்பது அறிந்து ஆங்குச் சென்றார். அவ்வேள்வி மண்டபத்தில்