பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణికీ நல்லிசைப் புலவர்கள்

எனவும்,

  • வஞ்சி வெளிய குருகெல்லாம் : பஞ்சன்ைறன் தான்்மாடக் கடலிற் கல்வலிது : சோழ னு:தந்தைக் கரும்பினிது’ தொண்டைகான் கச்சியுட் காக்கை கசிது. எனவும் பாடி வியந்தார். இங்ஙனமே இக்கல்லிசைப்

புலமையாளர் எளியார் வலியார் என்ற வேறுபாடின் நிப் பெருங்குணங்கள் உடையாரைக் கண் டுழியெல் லாம் தமது செக்காவிற் சுரந்து வரும் பாக்கள் பல் வற்றை அளித்துக் கருநெல்லிக் கனியுண்ட விசேடத் தால் மக்கட்குள்ள வயதெல்லேயினும் காற்கூருே அதற். கதிகமோ பெற்று, மிக முதியராய் இத்தமிழ் காட்டில் விளங்கி, என்றும் கின்று நிலவும் புகழுடம்பை நிறுத் திப் பூத உடம்பை நீத்தனர்.

ஆராய்ச்சி :

பெயர் : ஒளவையென்னும் பெயர்,திருக்கோவை யார், காலாயிரப் பிரபந்தம், கந்த புராணம், இராமா யணம் முதலிய சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூல் களுள் தாய்' என்ற பொருளிலேயே பல்லிடங்களிற் பயின்றுள்ளமையால், இந்நூல்களுக்கு முற்பட்டும் இச்சொல் இப்பொருளிற் பயின்று வந்திருத்தல் வேண் டும் என்பது துணியாகின்றது. ஆதலால், கம் ஒளவை யார் உலக மக்கட்கு கன்னெறி தெருட்டும் கற்பாக்கள் பல யாத்து வயதில் மிக முதியவராய் விளங்கிய காலத்து, வயதில் முதிர்ந்து கற்போதனை செய்து மக்க ளைத் திருத்தும் தாய் போல இவரை மதித்துப் பெரியா, ரெல்லாம் இப்பெயரை இவர்க்கிட்டு வழங்கினராதல் வேண்டுமென்று கருதப்படுகின்றது. அங்ஙனமாயின்,