பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

喀 笛兹器 ஒனவையான 3

இவர்க்கிருந்த இயற்பெயர் நாளடைவில் வழக்கில் மறைந்து, இப்பெயரே இவர்க்குப் பெயராய் வழங்கிய தாகல் வேண்டும். இங்ங்னமே இயற்பெயர் மறைக்தி சிறப்புப் பெயர் சிறக்க விளங்கியவர் பண்டைக் காலத் துப் புலவருள் பலர் உளர் அன்ருே :

ஊர் : இவர் தோன்றிய காடு சேர நாட்டின் ஒரு பகுதியான அதியமான் நாடாகும். இஃது இவர் "இழையணிப் பொலித் ந.விறலி, பொருநரு முன சோதும் அகன்றலே நாட்டென வினவ லானுப் பொருபடை வேந்தே ...வணி பொரு தண்ணுமை கேட்பின் அது போரென்னு மென்னேயுமுளன்,' என வேற்று வேந்தன் விணுவியதற்கு விடையாகக் கூறிய செய்தியமைந்த அதியமான்மீது பாடிய இச்செய் புளில், அதியமான் நாடே தம்காடெனவும், அதியமானே தம் அரசன் எனவும் தோன்றக் கூறியுள்ளதல்ை அறி கப்படும். அச்சேர நாட்டில் இவரது பிறப்பிடம் இது வென அறிதற்குச் சங்க நூல்களிற் சான்று தெளிவாய்க் காணப்படவில்லையாயினும், புறநானூற்றில் 890,

'ஆர்வலர் குறுகினல்லது காவலர் கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர் மலைக்கணத் தன்ன மாடஞ் சிலம்பவ்ென் அரிக்குசற் றடாரி யிரிய வொற்றிப் பாடி நின்ற பன்னுள்' என இவர் கூறியுள்ளமையான், இவர் அதியமானது தகடூரில் பன்ள்ை இருந்து வாழ்ந்து புகழ் பெற்று. அவ னது ஆஸ்தான்த்திற் பெரும்புலவராய் விளங்கியிருந்த வர் என்பது மறுக்கப்படாத உண்மையாகும். இச்செய்யு ளேயேயன்றி, அதியமான் மீது இவர் பாடிய ஏனைய பாட்டுக்களை நோக்குவோமாயின், அவையும் இவர் அவ்