பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iš தலை

கைக்கு உவந்து யில் அமரச்செய்து வழங்கி உபசரித்தா டான கட்பின்பம்,

எனக் கூறியாங்கு. செந்தமிழ் நூலின் சுவை போல விஞ்சியது. புலவர், புலவர் குழுவில் தாமும் ஒருவரா யமர்ந்து, பொருள் கலங்கனிக்தொழுகும் பாக்கள் பல யாத்தும். செந்தமிழாராய்ச்சி செய்தும், பன்னுள் வதிர் திருந்தனர். . இங்ங்னம் சங்கத்துச் சான்ருேரிடை வதிந்து இன் புற்றிருந்த புலவர், சின் ட்ைகழிந்ததும் தமது பதிக்குச் சென்றுவரக்கருதி, சங்கப்புலவரிடத்தும் சங்கம் புரக்கும் துங்கணுகிய பாண்டியனிடத்தும் விடைவேண்டிப் பெற் றுச் சோழநாடு நோக்கிப் புறப்பட்டு வழிக்கொண்டார். இங்ங்னம் மதுரைமாககரைக் கடந்து வருகின்ற புலவர், பாண்டியன் படைத் தலைவனும் வேட்டுவர் குலத்தவனும் கோடைமலைக்குரியவனுமான கடிய நெடுவேட்டுவன் என்பான்,தன்னே அடைந்தவர்களைப் புரக்கும் உபகார குணமுடையவனாய் விளங்குகின்ரு னென்பதைக் கேள்வியுற்று, அவனது கோடைமலையை அடைந்து, அவனேக் கண்டு, பரிசில்வேண்டினர். அவன் எக்காரணத்தாலோ, புலவர்க்கு விரைந்து பரிசில் கொடாது, கால நீட்டிப்புச் செய்தான்். புலவர் அஅதி: கண்டு பொருது வெகுண்டு, வேட்டுவனே கோக்கி, "உன் ளுேடு போர் செய்தற்கு அஞ்சி வந்தடைந்தோர்க்குப் புகலிடமாய், அஞ்சாது எதிர்ப்பாரது வலியை அழிக் கின்ற வாட்போரின் மிக்க படையை உடையவனே, முல்லைக்கொடிகளே வேலியாகக் கொண்ட கோடை மலைக்குத் தலைவனே, மான் கூட்டங்களைத் தப்பாது