பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தளுர் 1%

தொலேக்கும் சினமிக்க காய்களேயும் வில்லையும் உடைய

அனே, செல்வத்தாற்சிறந்த சேர சோழ காண்டியரே

  • 、=江 زیادی سمع ಟಿ -

எனினும், அவர் எம்மை விரும்பி உபசரித்து அளித்தா லன்றி, அப்பொருளே ஒரு பொருளாக மதித்துப் பெறு தற்கு விரும்போம். உலகத்தில் புது மழையைப் பெய்ய வேண்டி ர்ே முகப்பதற்குக் கடலுள் திரண்டிறங்கிய மேகம் நீர் முகவாது மீளாதவாறு போலப் பரிசிலரது சுற்றம் அரசர்களிடம் தேரும் களிறும் பெறுதலின்றி வாளா மீள்வதில்லை. உன்னைப் பாடி வந்த யாமோ, அவை பெறேமாய் வறிதே போகின்றேம்: வேட்டு வனே, கோயின்றி வாழ்வாயாக!' என்னுங் கருத்துத் தோன்ற,

"முற்றிய திருவின் மூவ சாயினும்

பெட்பீன் மீதல் யாம்வேண் டலமே; விறற்சினம் தணிந்த வி ைபரிப் புசவி உறுவர் செல்சார் வாகிச் செறுவர் தாளுளம் தபுத்த வாள்மிகு தான்ே aெள் வீ வேலிக் கோடைப் பொருந ! சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கத நாய் நோன்சில வேட்டுவ நோயிலை யாகுக! ஆர்கலி யாணர்த் தரீஇயகால் வீழ்த்துக் கடல்வயின் குழிஇய அண்ணலங் கொண்மூ நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு ஒளிறுமருப் பேந்திய செம் மற் களிறின்று பெயால பரிசிலர் கடும்பே.' என்ற செய்யுளேக் கூறி வெறுத்துரைத்துவிட்டு, அவ் விடம் விட்டகன்றார், வேட்டுவன், புலவர் கோயில் யாகுக!” எனக் குறிப்பு மொழியால் தன்னைச் சபித்துச்