பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலேச் சாத்தனும் Ž1.

தழுவாமைக்குக் காரணம் யாதோ ?’ என வினவினன். அதற்குப் புலவர், இவனே யான் தழுவியதற்கும், உன் னேத் தழுவாமைக்குங் காரணம் யாதெனிற் கூறுவேன்: தொன்றுதொட்டே பெரிய மலைப்பக்கத்துள்ள கெடுக் து.ாசமான இடங்களுக்குத் தம் கணவர் சென்றிருந்தா லும் பாடும் புலவர்கள் வரின், பெண்டிரும் தம் கணவர் தரத்திலே கின்று அவர்களுக்கு இல் அணிகலன்களே அணிந்து, புல்லிய தலையினையுடைய மெல்லிய பிடியானே களேப் பரிசிலாகக் கொடுக்கும் கண்டீரக்கோன் தம்பி இவனதலால், தழுவினேன்; ேேயா, பரிசிலர்க்கு யானைக் கொடையளிக்கும் கன்னன் என்பானது குலத்துதித்த பெருமையும் இயற்கை நற்குணங்களும் உடையையாயி னும், உன் குலத்தவனகிய அங்கன்னன், முற்காலத்துத் தனது சோலேயிலுள்ள மரத்தின் பசுங்காய் ஒன்று அருகி லோடும் நீரில் மிதந்து சென்றதை நீராடவந்த ஒரு பார்ப் பனச் சிறுமி எடுத்துண்ட தவற்றிற்காக அவளேக் கொலே செய்வதற்கு முற்பட, அச்சிறுமியின் தங்தை அது தெரிந்து, அத்தவற்றுக்காக எண்பத்தொருயானைகளும், அவள் கிறையளவு பொன்ற்ைசெய்த பாவை ஒன்றும் தருவதாகக் கூறிப் பலவாறு இரங்கி வேண்டியும், சிறி துங் கண்ணுேட்டமின்றி அப்பெண்ணைக் கொன்ருன். அதன்றியும், உன் முன்னேருள் ஒருவன், பாடிவரும் புல வரைக் கண்டால் உலோபகுணமிகுந்து, வாயிற்கதவு களை அடைக்குங் கொடுஞ்செயலேயும் புரிந்து வந்தான்். இங்ஙனம் உன் முன்னேர் செய்ததான் இத்தீச்செய்கை மறக்கப்படாத வசையுடையதாய் இருந்ததுபற்றியே,

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்(கு) ஒன்பதிற் ருென்பது களிற்ருெ டவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்