பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலேச் சாத்தனர் #3

என்னே அழைத்துக்கொண்டு வர வந்து, உன் புகழைப் பாடிய புலவனுகிய யான், வெறுங்கையோடு மீளக்கவேனே வாட்போரில் சிறந்தவனே, ஒன்றைக் கொடுத்திலேயாயினும், நான் அதற்கு வருந்துவேனல் லேன் ெேசய்த இத்தீங்கால் நோயுறுவையே என்பது பற்றித்தான்் கவல்கின்றேன்! எேன்மாட்டுச் செய்த இந்த அன்பின்மையை உனது நாளோலக்கமன்றிப் பிறர் அறியாதொழிவாராக ' என்று இசையும் வசையுங் தோன்ற முனிந்து பாடி, அவனே விட்டகன் ருர். சின் ட்ை களுக்குப் பின்னர் அருளிக் கூறினும் வெகுண்டு கூறி லும் அவ்வப்பயனைத் தவருது பயக்கும் கிறைமொழி யுடைய புலவரது முனிவுக்கு இலக்கான அவனேச் சோ ம8 ல் கணக்காவிரும்பொறை என்னும் சேரன் போரில் வென்று, அவனது பல்லேப் பிடுங்கித் தனது ராஜதான்ியாகிய தொண்டி நகரத்துக் கோட்டை வாயிற்கதவில் அழுத்தினன்.

  • பெரியாரைப் பேணு தொழுகின் பெரியானாற் போ விடும் பை தரும்.' என்பது பொய்யா மொழியன்ருே பெருந்தலைச் சாத்த ஞர் இங்ங்னம் தமிழ்நாட்டு முடியுடை வேந்தர் மூவரா லும், படைத்தலைவர் சிற்றரசர் வள்ளல்கள் பல்லோரா லும் பெருமதிப்பும் பெருஞ்செல்வமும் பெற்றுத் தமிழ கத்தில், அளப்பரும்புகழெய்தி. மனைவிமக்களுடன் பன் னெடுநாள் இன்புற்று வாழ்ந்திருந்து, பின்னர் ஒரு நாள் இம்மண்ணக வாழ்வை ஒருவி, விண்ணக வாழ்வை மருவினர். -

ஆராய்ச்சி : பெயர் : தமிழ் நாட்டில் பண்டைக்காலத்தில் மக் கள் பெயராகப் பெருவழக்காய் வழங்கிவந்த காத்தனர்