பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 நல்லிசைப் புலவர்கள்

லுள்ள முரசம் முழங்க வானத்தில் ஒர் ஆரவாரம் எழுங் தது! இப்பெற்றிப்பட்ட வள்ளியோனத் தேவர்கள் எதிர் கோடல் தப்பாது' என்று பொருள்படும்,

  • திண்டேர் இரவலர்க் கீத்த தண்டார் அண்டிான் வருஉ மென்ன ஒண்டொடி வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் போர்ப்புறு முரசங் கறங்க ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி குனே!" என்ற கையறுநிலை பாடிக் கையாறெய்தினர். எய்திய புலவர், ஆயின் பூத உடம்பு மறையினும் புகழுடம்பு பார்க்குமிடங்தோறும் விளங்கித் தோன்றுதலால், ஒரு வாறு தேறி, ஆய் குடிக்கண் சில காள் வதிந்திருந்து, தம் ஆருயிர் நண்பனுகிய ஆயின் உத்தமகுணங்கள் வேறொருவர்பாலும் காணப்படாமையின், ஏனே அரச ரைக் கண்டு பாட மனங்கொள்ளாது, ஆயுடைய அன்பும், அருளும், கிறையும் முதலான குணங்களே வினேந்து கினைந்து இனேந்தும், பசைந்தாரிற் றீர்தவில் தீப்புகுதல் கன்று," என்றபடி, ஆய் இறந்த பின்னரும் தாம் உயிர்ப்பொறை கொண்டிருப்பதற்கு காணியும், அவண் விட்டகன்று, தம்மூர் சென்று, ஆயை சினையா மல் கினைந்திருந்து, பின்பொரு நாள் காமகள் தல விரித் திரங்கப் பூமகள் அலமந்து புலம்ப, தம் கண்பன் ஆய் சென்ற பொன்னுலகம் போய்ப் புகுந்தார். o ஆராய்ச்சி : பெயர் : இவரது பெயராகிய முடமோசியார் என்பது இவர்க்கு வடிவு பற்றியும், பிறந்த ஊர் பற்றி யும் வழங்கியதாகும். உறையூர் ஏணிச்செரி' என் ந: அடை இவர் அங்குப் பன்குள் வதிந்தமையைப் புலப் படுத்த வந்தது. எனவே,இவரது இயற்பெயர் வேருதல்