பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 61.

யிஞல் வெறுவிதாகிய ஆய் கோயிலை,

சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி மருத்தி உாைசா லோங்குபுகழ் ஒரீஇய முறைகள்கெழு செல்வர் நகர் போ லாதே." எனச்சிறப்பித்த பகுதியானது,

  • நறியன அயலவர் நாவி னிர்வா, உறுபத துங்கிய வொருவ கையான் ' எனக் கம்பரும்,

விருந்து புறத்ததாத் தான்ுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.'

ஒப்புகவி சூல்வரும் கேடெனின் அஃதொரு விற்றுக்கோட் டக்க துடைத்து.' (வன் எனத் திருவள்ளுவரும்,

செல்வரும் நல்கூர்ந்தார் ஈவா ரெனின்.' என காலடியுடையாரும் ஆண்டாண்டுக் கூறிப்போந்த அரிய திேகளேயெல்லாம் தன்னகத்து ஒருங்கியுணரு மாறு ஒருங்கே கொண்டு விளங்கும் மாட்சியை என் னென்பேம்! இன்னும் இவர் பாடலுள் சிறுவர் புலிப் பல் தாலியை அணிதல், குறவர் குசவைக் கூத்தாடுதல், ஊர் கடு மன்றத்தில் பலா மரங்களே வைத்து வளர்த் தல், கள்ளை மூங்கிற் குழாய்களிற் பெய்து புளிப்பேற வைத்தல், புலித் தோலால் கவசம் செய்தல் முதலிய வழக்குக்கள் குறிக்கப்பெற்றுள்ளன.