பக்கம்:நல்ல எறும்பு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாலைக்கு அருகே வந்ததும் மிகுந்ததைத் தன் சட்டைப் பை யில் போட்டுக் கொண் டான். தின் பண்டங்களை ப் பள்ளிக்குள் கொண்டு போகக் கூடாது அல்லவா ? ஆதலால், அந்த எறும் முக்குக் கோபம் அதிகமாகவே இருந்தது. கோதண்டன் பாடசாலைக்குச் சென்ருன். அங்கே அவன் சில பிள்ளைகளோடு சண்டை செய்தான்; பிள்ளைகள் உட்காரும் பலகை பின்றேல் ஏறிக் குதித்தான். பள்ளிக் கூடத்துச் சுவரில் ஏதேதோ கிறுக்கினுன் ; ஏழைப் பிள்ளைகளைக் கேலி செய்தான். இவைகளை எல்லாம் அந்தச் சிறு எறும் பு அவன் சட்டைப் பையிலிருந்து, மெதுவாகப் பார்த்துக்கொண்டே இருந்தது. 4. மணி அடித்ததும் பிள்ளைகள் எல் லாரும் தம்தம் வகுப்பிலே போய் உட்கார்ந் தார்கள். கோதண்டனும் தன் வகுப்பை 6