பக்கம்:நல்ல எறும்பு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அடைந்தான். ஆல்ை, அவன் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்கவே இல்லை. அவன் கன் புத்தகத்தை முகத்துக்கு நேராக மூடிக் கொண்டான். மெதுவாக அடுத்தப் பைய ைேடு பேசிக்கொண்டே இருந்தான். பிறகு அவனை ஆசிரியர் சில கேள்விகள் கேட்டார். அப்போது அவன் பனைமரம் போல் நின்ருன் , ஆந்தை போல் விழித்தான். ஆதலால், ஆசிரியர் அவனை பெஞ்சியின் மேல் நிற்க வைத்தார். அந்தச் சிறு 7