பக்கம்:நல்ல எறும்பு.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


யாமல் பக்கத்துச் சிறுவன் காதைப் பிடித் துக் கிள்ளினுன் , அச் சிறுவனுடைய தலை யின் மேல் ஒரு சிறு காகிதத்தைக் கிழித்து வைத்தான் ; பிறகு முகத்தைப் புத்தகத்தால் முடிக்கொண்டு சிரித்தான் ; குரங்கு போல் கூத்தாடின்ை. அப்போது ஆசிரியர் அவ னை ப் பார்த்தார். அவன் பூனை போல் யே சர மல் இருந்தான். அவன் சட்டைப் பையில் ஒளிந்திருந்த எறும்பு அப்போதும் அவனை ஒன்றும் செய்யவில்லை. 5 சிறிது நேரம் கழிந்தது ; ஆசிரியர் ரும்க பலகையில் ஏதோ எழுதிக் கொண்டு இருந்தார். அப்போது கோதண்டன், அவர் எழுதுவதைக் கவனிக்கவே இல்லை. தன் னிடம் இருந்த வேர்க்கடலையில் சிறிது எடுத் துத் தின் பதற்காக அவன் மெதுவாகத் தன் சட்டைப் பை யில் கையை விட்டான். உடனே அந்த எறும்பு மிக்க கோபத் துடன் அவன் கையை நன்ருகக் கடித்து ந- 2 9