பக்கம்:நல்ல எறும்பு.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிப்பதே இல்லை. கோபாலன் எப்போதும் அதிகாலையில் எழுந்து பல் துலக்குவான் ; பிறகு படிக்க ஆரம்பிப்பான். அப்போது அந்தச் சிறு எறும்பு அவன் பக்கத்தில் இருந்து அவன் படிப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கும். கோபாலன் தம்பியின் பெயர் கோதண் டன். அவன் வீட்டில் படிப்பதே இல்லை. தாய் தந்தையர் சொல்லைச் சிறிதும் கேட்ப தில்லை ; தன் அண்ணனுக்கும் அடங்கி நடப்பதில்லை. ஆதலால், அவன் மீது அந்த எறும்புக்குக் கோயம் அதிகம். ஆல்ை, அது அவனை அப்போது கடிக்கவில்லை; ஏன் என்ருல் அவன் பள்ளியிலாவது படிக்கின்ருனு ?' என்று அது கவனிக்க விரும்பிற்று. எ று ம் பு எப்படிப் பள்ளிக்கூடம் போகும் ? என்று நீங்கள் கேட்கலாம். அதையும் சொல்லுகிறேன் ; கோதண்டன் தன் சட்டைகளைப் பெட்டியில் பத்திரமாய் 4.