பக்கம்:நல்ல தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணியும் தேவை 1.21 தங்களுக்குப் பிறர் சாகும் வரை துன்பமே செய்தாலும் அவர்களைத் தங்களாலான வரையில் காத்தே உதவி செய் வார்கள் என்பதை விளக்க விரும்பினார். கேட்பவருக்கு, அவருள்ளும் சிறுவருக்கு, அது நன்கு விளங்காமல் இருக் கலாம். எனவே, அங்கு அவர்களுக்கு முன்னே மரத்தைக் காட்டி விளக்க வேண்டிய தேவை உண்டாயிற்று. அம்மரத்தின் கிளைகளைப் பலமுறை வெட்டுகிறார்: எனினும், அது தழைத்துத் தழைத்து நிழல் இந்துகொண்டுஇருக்கிறது. தன்னை வெட்டுபவனுக்கும் கடுங்கோடை), நல்ல நிழலைத் தந்து களைப்பாறச் செய்கிறது. அதைப் போன்றே நல்ல அறிவுடையவர்கள் தமது கெடுதி செ, பவர்களுக்கும் நல்லதையே செய்வார்கள் என்று ஒன்றைக் காட்டி மற்றொன்றை விளக்க வேண்டிய தேவை உண்டா யிற்று. அந்த வழியிலேதான் உவம்ை. இலக்கணம் தோன் றிற்று. மனித வாழ்வின் அடிப்படையே இலக்கணத்தின் அடிப்படை என்று முதலில் எழுத்தைப்பற்றி நான் சொல்விய கருத்து, எல்லாவற்றிற்கும்டஐந்து இலக்கணத்திற்கு) பொருந்துவதாகும். உவமையைப் பற்றி மட்டுந்தான் தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் 'உவம இயல்: என்னும் பகுதியிற் குறித்துள்ளனர். எனினும், பிற்காலத்தில் அணிபற்றித் தண்டி அலங்காரம், மாறன் ஆலங்காரம் என், பெயர் பெற்ற நூல்களெல்லாம் உண்டாயின. அவை அணி யிலக்கணத்தைப் பெருக்கி விளக்குகின்றன. எனினும் ട്ര16ത ഖr அனைத்தும் தொல்காப்பியர் கண்ட உவம இயலிலே அடங் கும் எனலாம். நின்ற ஒரு உவமை என்பது இன்ன தன்மைய ஆதிக்கூடத் தேவை இல்லை. உலகம் தொட்டு-மொழி தோன்றுவதற்கு உவமை இருந்து வந்திருக்க வேண்டும். ஒ மனிதன் கற்றுக்கொண்ட அந்த நாளிே 8 ஆ என்று எடுத்துத் தோன்றிய நாள் முன்னமே உ இந்த ன்றைப் பகுத்தறிய லயே உவமம் வாழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/125&oldid=775045" இலிருந்து மீள்விக்கப்பட்டது