பக்கம்:நல்ல தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நல்ல தமிழ் சார்ந்து வரும் மூன்று வகை எழுத்துக்களைத் தொல்காப் பியம் குறிக்கிறது. நன்னூலார் ஆவற்றின் எல்லையைப் பெருக்கிக் காட்டி எல்லாவற்றையும் அவர் காலத்துக்கு ஏற்ப 269 எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என அமைத்துவிட் ஒ' ஆால், சற்று நின்று நினைத்துப் பார்ப்பின்,முப்பது தான். தமிழ் எழுத்துக்கள் என்பதும் அவ்வெழுத்துக்கள் இத்தக் ஒன்றை ஒன்று தழுவியும். அவ்வ ன் ஒலி மித்தம் குறைந்தும் உற்ந்தும் நீண்டும் இன்னும் பல இகையிலும் வருவனவற்றை யெல்லாம் கூட்டுச் சார்பெழுத்து எனக் கண்க்கிட்டார் களென்பதும், அவை அனைத்தும் அந்த முப்பது எழுத்துக்களிலேயே அடங்கிவிடும் என்பதும் நன்கு விளங்கும். ஆய்தம் என்னும் மூன்று புள்ளி (ஃ) வடிவுடைய எழுத்தை ஒரு சிலர் அம்முப்பதில் அட்ங்காது'என வாதிட லாம். அப்படியே கொண்டாலும், தமிழ் எழுத்துக்கள் முப்புத்தொன்றாகும். ஆனால், நான் முன்னே காட்டியபடி நன்னூலர் கூறும் எழுத்துப் போலி இலக்கண அமைதியில் குத் (125) ஐ 'ஒள' என்ற இரண்டும் அ+ய்', 'அ+ல்' என்ற முறையில் கூட்டெழுத்தாகக் கொள்ள இடமிருக்கின் றமையால், தமிழ் எழுத்துக்கிள் இருபத்து ஒன்பதே எனக் கொள்ள இடமுண்டு இவற்றிலிருந்துதான் பிற எழுத்துக் கள் அமைகின்றன. ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களை வைத்துக் கொண்டு எந்தச் சொல்லையும் எழுதுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதனால் எழுத்துக்களின் உச்சரிப் பும், கூட்டுமுறையும் எத்தனையோ வகையில் மாறுபடு கின்றனவே இன்றைக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்புக்கும் சொற்களின் எழுத்து அமைப்புக்கும் இங்கிலாந்தில் வழங்கும் அவற்றின் அமைப்புக்கும் ஏத்தனையோ வேறுபாடுகளைக் காண்கிறோம். நான் அண்மையில் இரு நாடுகளுக்கும் சென்று வந்தபோது அந்த வேறுபாட்டை நன்கு உணர்ந் தேன். சில சொற்களில் சில எழுத்தொலிகள், அவ்வெழுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/32&oldid=775105" இலிருந்து மீள்விக்கப்பட்டது