பக்கம்:நல்ல தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64' நல்ல தமிழ் -—— 'ன இதற்கு உதாரணங்கள் கொல் களிறு என்பது கொன்ற களிறு, கொல்லுகின்ற களிறு, கொல்லும் களிறு என்று மூன்று காலத்துக்கும் வரும். இவ்வாறு வருவனவெல் லாம் வினைத்தொகை. பண்புத்தொகையென்பது பண்பை விளக்கும் ஆகிய’ 'அ' பண்புரு மறைந்து வருவதாரும். புது விடு என் பது புதுமையாகிய வீடு' என விரியும். போன்ற முதலிய ரு'கள் மறைந்து வருவது உவமத்தொகை. மலர் முகம் என்பது மலர் போன்ற முகம் என விரியும். கபில பரணர் என்ற உம்மைத் தொகை, கபிலனும் பரணனும்' என விரியும். இவ்வாறு எளிமையில் ஐந்தையும் கண்டு விட் 3-76, அன்மொழித்தொகை இவற்றினும் சற்று வேறு தி அல்லாத-தொடரில் சேராத்-சொல் இதில் மறைந் திருப்பதால் இது அல் மொழித் தொகை எனப் பெயர் பெற்றது. இது மேலே கண்ட ஐந்து தொகை மொழி 'அக்குப் பின்னேதான் தொக்கு வரும், ஐந்தொகை மொழி மேல் பிறதொகல் அன்மொழி என்பது சூத்திரம். பைந் தொடி என்ற சொல் என்ன தொகை? பண்புத் தொகை. 'கமையான வளையல் என்பது பொருள். ஆனால், இது ஒரு பெண்ணையும் குறிப்பதை வழக்கத்தில் காண்கிறோமல் சிவா! பசுமையாகிய (பொன்னாற் செய்த) வளையலை அணிந்த பெண்; என்று இத்தொடர். புண்புத்தொகையின் ஆடியில் பொருள் தருகிறதே! எனவே, இத்தொகை பண்புத் பிதான்கப்புறத்தும் பிறந்த அன்மொழித் தொகை” யாகின் றது. இவ்வாறே வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை, உவமைத் தொகைப் புறத்துப் 'ழ்ந்த அன்மொழித் தொகை, உம்மைத் தொகைப் புறத்துப் பிற்ந்த அன்மொழித் தொகை என வரும். இவற்றின் அடிப்படை உண்மைகளை இவ்வாறு, பகுத்து உணர்ந்து, அவற்றைப் ப்ேசும் போதும் எழுதும் போதும் எடுத்தாண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/68&oldid=775183" இலிருந்து மீள்விக்கப்பட்டது