பக்கம்:நல்ல தமிழ்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கமும் தெளிவும் 77 3. சொற்களோடு இயைபு இல்லாத பிறிதொன்றினை விளக்குவது. - - * - ನಿಣ೯ಕ ೧FTುಗಿಸು Taು ೧೧೯, ೧ುಹGTir Saar என்று இருவகை உண்டு. இரண்டும் ஒன்றை ஒன்று ஒத்தன் வாகவே காணப்பெறும். எனினும், பொருளில் வேறுபாடு உண்டு. வா' என்பதற்கும் வருக' என்பதற்கும் வேறுபாடு ஒரளவு தெரிகிறதன்றோ? என்றாலும், அது என்ன என்பது தெரியவில்லை. அதையும் நன்கு அறிந்துகொள்ளுதல் அவ சியம். ஏவல் 1. கட்டளைப் பொருளில் வரும். 2. ஒருமை பன்மை வேறுபாடு உண்டு. 3. முன்னலைக்கே உரியது. - ಗಿಲಹGari 1. மரியாதை, வாழ்த்தல், வைதல் முதலிய பொருள்களில் வரும். 2 ஒருமை பன்மை வேறுபாடு இல்லை. 3 தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங்களுக்கும் உரியது. - வினையின் சார்பில் வரும் பெயர்கள் சில உள. அவற் றுள் தொழிற்பெயரும் வினையால் அணையும் பெயரும் எண்ணத் தக்கன. நடத்தல் நல்லது, என்பதில் நடத்தல் தொழிற்பெயர். கடந்தானைக் கண்டேன், இதில் நடத் தான் வினையால் அணையும் பெயர். இவை இரண்டுக்குங் கூட வேறுபாடுகள் உண்டு. அவை என்ன என்பதைத் திட்ட மாகத் தெரிந்துகொள்ளுதல் நல்ல தல்லவா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/81&oldid=775204" இலிருந்து மீள்விக்கப்பட்டது