பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அலையில் கலம்போல இருந்தது அந்நடை மலையில் வழிபோல தெரிந்தது அப்படை கங்கைக் கரையடைந்து, பரதன்படை யெல்லாம் எங்கும் பரவுவதை கண்டான் குகனுமே. குகன் யாரிங்கு வருவது? எவர்.நம்மைப் பொருவது? வீரம் எவர்க்குண்டு? பார்ப்போம் அதை இன்று மன்னவர் என்ருலே நம்அம்பு பாயாதோ? மண்ணில் கொடிபோல அவருடல் சாயாதோ? படகும் கிடைக்குமோ? பயணம் நடக்குமோ? கெடுத்திட இவண்வந்த படையும்பிழைக்குமோ?