பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாதைகள் இல்லா நீர்ப்பரப்பில்-அவர் பாயை விரித்தே நாள்தோறும் காதம் பலசென் றந்தி யிலே-இக் கரை சேர்ந்திடுவார் மீன்களுடன் கடல்மென் காற்றின் சுகம்நாடி-மணற் கரைமீ தமர்வோர் மீனவரின் உடலின் உழைப்பைக் கண்டங்கே-மிக உள்ளங் கனிந்தே பார்த்திடுவார். நீலக் கடலே மீனவரை-நன்கு நித்தங் காக்கும் தாயாகும் கோலக் கடலின் வளம் ஒன்ருே-அதைக் கும்பிட் டெழுவார் அம் மக்கள் உப்பைத் தருவது கடல்தானே-விலை உயர்முத் தருள்வது கடல்தானே வெப்பம் தணிவதும் கடலாலே-மழை மேகம் தருவதும் கடலேதான். 39