பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜேய் ஹிந்த் ஜேய் ஹிந்த் ஜெய ஜெய ஜெய ஜெய ஜேய் ஹிந்த்! ஜெய ஜெய எனவே அனைவரும் சேர்ந்தே திசையெலாம் அதிரவே தேசத்தை வாழ்த்துவோம்-ஜேய் ஹிந்த்! பாரத நாடு பழம்பெரு நாடு பண்புகள் எல்லாம் படைத்தநல் நாடு-ஜேய் ஹிந்த்! வீரமும் சீலமும் விளங்கிடும் நாடு மேன்மைகள் எல்லாம் ஓங்கிடும் நாடு-ஜேய் ஹிந்த்! 64