பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 செம்ப: காங்: செம்ப: காங்: செம்ப: காங்: செம்ப: 9, ЛПНь? : செம்ப: டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வாயால் வீரம் பேசுவது மிகமிகச் சுலபம்! செயலிலும் வீரம் காட்டமுடியும். அந்தப் பரம்பரையில் பிறந்தவன் நான்! செய்யமுடியாமல்தானே உங்கள் தந்தை ஒடி விட்டார்! செய்ய முடியும் என்று தானே ஒடி வந்திருக்கிறேன். சேதியைச் சொல்லுங்கள். சத்தியமாகச் செய்கிறேன். சொன்னது போல் செய்து முடிக்கா விட்டால், நான் கற்ற கலவி, பெற்ற கலைகள், உற்ற பெருமை எல்லாம் மண்ணோடு மண்ணாகி மறைந் தொழியட்டும்!

  • +

ஆத்திரப் படவேண்டாம் இளவரசே! இதுதான் என் முடிவு. என் மகளுக்குப் பிறக்கின்ற குழந்தை, இந்த நாட்டின் மகுடத்திற்கு வாரிசாக வரவேண்டும். அவ்வளவுதான். வாரிசா... (தயக்கமாக) வாரிசுதான். பின் வாங்க வேண்டாம் என் மகளை, உன் தந்தை மணந்தால், அவர்களுக்குப் பிறக்கும் மகன், என் பேரன், இந்த நாட்டிற்கு வாரிசாக வர வேண்டும். அவ்வளவுதான். வாரிசாக வர முடியா தென்றால்?... என் மகள் பற்றிய பேச்சே வேண்டாம். பேச ஒன்றுமில்லை. இனி நீங்கள் போகலாம். காங்: போக வரவில்லை பெரியவரே! உங்களுக்குள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/83&oldid=775491" இலிருந்து மீள்விக்கப்பட்டது